Central government

img

கொரோனா பரவலை முறியடித்திட கேரளம் காட்டிய வழியில் செல்வீர்... மத்திய அரசுக்கு மக்களவையில் ஏ.எம். ஆரிப் வலியுறுத்தல்

கேரள மாநில அரசாங்கம் முதலில் இந்நோய் பரவுவதை வெற்றிகரமான முறையில் தடுத்து நிறுத்தியது.....

img

தன் பாலின திருமணங்களை அரசால் அங்கீகரிக்க முடியாது... தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தாலும்...

img

கொரோனா தடுப்புக்கு குறைவான நிதி ஒதுக்கீடு... தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு

தமிழகத்தில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....

img

ஆயுர்வேதம் படித்தவரை சித்த மருத்துவ இணை இயக்குநராக நியமித்தது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

சித்த மருத்துவ மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும் ஏன் நியமிக்கவில்லை?

img

மத்திய அரசு செயல்படுத்திட உள்ள நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை விரைவில் அமலாக்கிடுக.... அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு தீர்மானம்

வேலை நாட்களையும் மேலும் கூடுதலாக்கி அறிவிக்க வேண்டுமெனவும் ஊரக வேலைத்திட்டத்தின் விரிவாக்கம் என இல்லாமல்....

img

மத்திய அரசுத் துறைகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு... புதிதாக எந்த பணி நியமனமும் கூடாது

செலவுகள் துறையின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தால் அந்தப் பணியிடங்களையும் கண்டிப்பாக இனி நிரப்பக் கூடாது....

img

மத்திய அரசு ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச் செய்திடும் முடிவை விலக்கிக்கொள்க!

மத்திய அரசு ஊழியர்கள் தொடர்  போராட்டங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்....

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பல்லுயிரிச் சூழலுக்கு எதிரானது... 130 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கடிதம்

பொது விசாரணைகளை பொதுமக்கள் கருத்துக் கேட்புகளை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது....

img

மத்திய அரசிடமிருந்து உரிய ஜிஎஸ்டி பங்கினைப் பெற அனைத்து எதிர்க்கட்சி மாநில அரசுகளும் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.....